சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் 18 இடங்கள் முன்னேறி 78-வது இடத்தைப் பிடித்தார்.
நேற்று முன்தினம் நிறைவடைந்த டெல்லி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நீடோயெசாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சோம்தேவ் 100 தரவரிசை புள்ளிகளைப் பெற்றார். இதுவே தரவரிசை பட்டியலில் அவரது அபார முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்தது.
2011-ம் ஆண்டில் தரவரிசையில் 62-வது இடம் வரை சோம்தேவ் முன்னேறினார். இதுவே தரவரிசையில் அவரது அதிகபட்ச முன்னேற்றமாகும். மற்றொரு இந்திய வீரரான யூகி பாம்ப்ரி 3 இடங்கள் பின்தங்கி 146-வது இடத்துக்கு வந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago