டி20 தரவரிசையில் கோலி பின்னடைவு

By செய்திப்பிரிவு

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி ஓர் இடம் பின்தங்கி 4-வது இடத்தை எட்டியுள்ளார். எனினும் இந்திய வீரர்களில் அவரே முன்னிலையில் உள்ளார்.

இவருக்கு அடுத்து 5-வது இடத்தில் சுரேஷ் ரெய்னாவும், 6-வது இடத்தில் யுவராஜ் சிங்கும் உள்ளனர். இவர்கள் இருவருமே இப்போதைய தரவரிசைப் பட்டியிலில் ஓரிடம் முன்னேறியுள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் எவரும் முதல் 10 இடத்துக்குள் வரவில்லை. ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் யுவராஜ் சிங் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்