டெஸ்ட்: 3-வது இடத்துக்கு இறங்கியது இந்தியா

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியதுடன் 115 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது.இதனால் 2-வது இடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் தேதியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் பணப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா 2-வது இடத்தில் இருந்தால் பரிசுத் தொகை அதிகம் கிடைத்திருக்கும். 3-வது இடத்துக்கு வந்து விட்டதால் பரிசுத் தொகை குறையும். டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்