வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள ஸ்விட்சர்லாந்து-கஜகஸ்தான் இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடவுள்ளதாக முன்னாள் முதல்நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தெரிவித்துள்ளார்.
17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ரோஜர் ஃபெடரர், இதுவரை டேவிஸ் கோப்பையை வென்றதில்லை. இந்த நிலையில் அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஏப்ரலில் நடைபெறவுள்ள கஜகஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் எங்கள் அணியின் விளையாடாத கேப்டனான செவெரின், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோருடன் இணைந்து விளையாடவிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஃபெடரர் சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்திலும், வாவ்ரிங்கா 3-வது இடத்திலும் உள்ளனர். எனவே முன்னணி வீரர்களான இவர்கள் இருவரைக் கொண்டுள்ள ஸ்விட்சர்லாந்து அணி காலிறுதியில் கஜகஸ்தானை வீழ்த்த வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago