$ சீனாவின் முன்னணி இ-காமர்ஸ் குழுமமான அலிபாபா குழுமத்தின் தலைவர். இந்த குழுமத்தில் அலிபாபா டாட் காம், அலி எக்ஸ்பிரஸ் டாட் காம் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் இருக்கின்றன.
$ கணிதத்தில் பற்று இல்லாத இவர்,. Hangzhou பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆங்கிலம் பயின்றவர்.
$ ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சுற்றுலா வழிகாட்டியாக கூட வேலை செய்திருக்கிறார். அதன் பிறகு ஆங்கில ஆசிரியராகவும் சில காலம் வேலை பார்த்திருக்கிறார்.
$ 1999-ம் ஆண்டு தன்னுடைய 17 நண்பர்களுடன் சேர்ந்து அலிபாபா நிறுவனத்தை ஆரம்பித்தார். இப்போது சீனாவின் ஜிடிபி மதிப்பில் 2 சதவீத அளவுக்கு அலிபாபா குழுமத்தின் விற்பனை இருக்கிறது.
$ முன்னணி இ-கார்மஸ் இணையதளங்களான இபே மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்களின் வருமானத்தை தாண்டி இருக்கிறது அலிபாபா.
$ இப்போது தலைமை பொறுப்பில் இருந்து விலகி சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
$ பாரான் பத்திரிக்கையின் சிறந்த சி.இ.ஓ. விருது (2007), ஃபார்ச்சூன் பத்திரிகையின் ஆசியாவின் 25 சிறந்த தொழிலதிபர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago