டி20 இறுதி ஆட்டம் இண்டர்நெட்டில் சாதனை

By செய்திப்பிரிவு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் 19.3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இண்டர்நெட்டில் கிரிக்கெட் போட்டி ஒன்றை இவ்வளவு ரசிகர்கள் பார்த்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அனைத்தும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்பானது. பணம் கட்டும் வாடிக்கையாளர்கள் போட்டியை இணையதளத்தில் நேரடியாக பார்க்க முடியும். மற்றவர்களுக்கு சுமார் 5 நிமிடம் தாமதமாக போட்டி ஒளிபரப்பானது.

இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் பெங்களூர் புணே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை 14.8 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்ததே சாதனையாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில்தான் கிறிஸ் கெயில் 175 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இதற்கு அடுத்தபடியாக சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியை 10.3 லட்சம் பேர் இணைய தளத்தில் பார்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்