இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணித் தேர்வு இம்மாத நடுவில் பெங்களூரில் நடைபெறுகிறது.
அப்போது அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்கள் 5 பேரும் பெங்களூரில் இருப்பார்கள். பெங்களூரில் பிப்ரவரி 9 முதல் 13-ம் தேதி வரை ரஞ்சி சாம்பியன் கர்நாடகம் மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் நடைபெறுகிறது. அப்போது இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பிப்ரவரி 25-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா உள்பட 5 அணிகள் பங்கேற்கின்றன. தொடர்ந்து மார்ச் 16 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற வுள்ளது. இவை இரண்டுமே வங்கதேசத்தில் தான் நடைபெறவுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago