தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் காமன்வெல்த் மல்யுத்த போட்டி டிசம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் இந்திய ஆண்கள் அணியினர் கிரேக்க ரோமன் மல்யுத்த பிரிவில் களமிறங்கி, 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். முன்னதாக ஃபிரி ஸ்டைல் பிரிவில் இந்திய ஆண்கள் அணியினர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago