மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரியா விடை பெற்ற உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று முதல் காணலாம்.
ஹரியாணாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியோடு முதல் தர போட்டிகளில் இருந்து சச்சின் விடை பெற்றது மற்றும் கடந்த நவம்பரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வுபெற்றபோது ரசிகர்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.
விளையாட்டுப் பத்திரிகையாளர் ஜஸ்விந்தர் சித்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு “லாஸ்ட் குட் பை டூ 22 யார்ட்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் 38 நிமிடங்கள் ஓடக்கூடியது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago