தென்னிந்திய குதிரையேற்றப் போட்டிகளில் தடை தாவும் பிரிவில் பெங்களூர் முதலிடம் பிடித்தது. புதுச்சேரி ஆரோவில்லில் 14 -வது தென்னிந்திய குதிரையேற்ற போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இரண்டாம் நாளான சனிக்கிழமை தடை தாவும் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.
110-120 செ.மீ. உயரம் தடை தாவும் பிரிவுகளில் நடந்த முதல் நிலைப்போட்டியில் பெங்களூர் இசிஇ கிளப்பைச் சேர்ந்த சாம்பவி அஜிலா முதலிடம் பிடித்தார். இதர இடங்களைப் பிடித்தோர் விவரம்:
2. ஆதித்யா கிருஷ்ணா (சிஇசி கிளப்), 3. நிதின் குப்தா (இசிஇ கிளப்), 4. சரோஷ் பருச்சா (எய்ர்ஸ் கிளப்), 5. சேத்தன் ரெட்டி (இசிஇ கிளப்), 6. கேவன் சட்ல்வாட்( எய்ர்ஸ் கிளப்).
80-90 செ.மீ. தடை தாவும் நடுப்பிரிவில் பெங்களூர் இசிஇ கிளப்பைச் சேர்ந்த நிதின் குப்தா முதலிடம் பிடித்தார்.
இதர இடங்களைப் பிடித்தோர் விவரம்: 2. ஹிர்டே செடா (எய்ர்ஸ் கிளப்), 3. தனிஷ்கா (எய்ர்ஸ் கிளப்), 4. ஷாம்பவி ஆயிலா (இசிஇ கிளப்), 5. ஜிப்ரான் கான் (இசிஇ கிளப்), 6. ரோஹித் மேத்தா (இசிஇ கிளப்).
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago