யுவராஜ் சிங், ஆஞ்சேலோ மேத்யூஸ், தினேஷ் கார்த்திக், டேல் ஸ்டெய்ன், கெவின் பீட்டர்சன், இசாந்த் சர்மா, சேவாக் உள்ளிட்ட வீரர்களை சம்பந்தப்பட்ட ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளனர்.
இதனால் இந்த வீரர்கள் வரும் ஏலத்தில் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஐபில் கிரிக்கெட்டின் 6 அணிகள் மொத்தம் 101 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு 61 வீரர்களை தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளது.
அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் முழு விவரம்:
டெல்லி டேர் டெவில்ஸ்
தக்கவைக்கபட்ட வீரர்கள்: அமித் மிஸ்ரா, ஜெயந்த் யாதவ், மயங்க் அகர்வால், மொகமது ஷமி, சவுரவ் திவாரி, ஷாபாஸ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜாகீர் கான், ஆல்பி மோர்கெல், இம்ரான் தாஹிர், ஜே.பி.டுமினி, நேதன் கூல்ட்டர்-நைல், குவிண்டன் டி காக், டிரேவிஸ் ஹெட்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: யுவராஜ் சிங், சிஎம்.கவுதம், டோமினிக் முத்துசாமி, ஜெய்தேவ் உனட்கட், ஜியாஸ், ஸ்ரீகர் பரத், மனோஜ் திவாரி, மேத்யூஸ், குரிந்தர் சாந்து, மார்கஸ் ஸ்டாய்னிஸ்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அக்சர் படேல், அனுரீத் சிங், குர்கீரத் சிங் மான், மனன் வோரா, முரளி விஜய், நிகில் நாயக், ரிஷி தவண், சந்தீப் சர்மா, ஷர்துல் தாக்கூர், விருத்திமான் சஹா, டேவிட் மில்லர், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன், ஷான் மார்ஷ்.
விடுவிக்கப்பட்டவர்கள்: கரண்வீர் சிங், பர்வீந்தர் அவானா, சிவம் சர்மா, விரேந்திர சேவாக், யோகேஷ் கோவால்கர், ஜார்ஜ் பெய்லி, திசரா பெரேரா, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ்.
மும்பை இந்தியன்ஸ்:
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அக்ஷய் வக்ஹாரே, அம்பாத்தி ராயுடு, ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியா, சுசித், ஜஸ்ப்ரித் பும்ரா, நிதிஷ் ரானா, பார்த்திவ் படேல், வினய் குமார், ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் கோபால், சித்தேஷ் லாத், உன்முக்த் சந்த், கோரி ஆண்டர்சன், பொலார்ட், லஷித் மலிங்கா, லெண்டில் சிம்மன்ஸ், மெர்சண்ட் டீ லாங்கே, மிட்செல் மெக்லினாகன்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஆதித்ய தாரே, மிதுன், பவன் சுயல், பிராக்யன் ஓஜா, அய்டென் பிளிசார்ட், ஏரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், பென் ஹில்பென்ஹாஸ், கொலின் மன்ரோ, ஜோஷ் ஹேசில்வுட்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
தக்கவைப்பு: ஆஷிஷ் ரெட்டி, புவனேஷ் குமார், பிபுல் ஷர்மா, கரண் சர்மா, கே.எல்.ராகுல், நமன் ஓஜா, பர்வேஸ் ரசூல், ரிக்கி புயி, ஷிகர் தவண், சித்தார்த் கவுல், டேவிட் வார்னர், இயாய்ன் மோர்கன், கேன் வில்லியம்சன், மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ், டிரெண்ட் போல்ட்.
விடுவிப்பு: சாமா மிலிந்த், ஹனும விஹாரி, இசாந்த் சர்மா, லஷ்மி சுக்லா, பிரவீண் குமார், பத்மநாபன் பிரசாந்த், டேல் ஸ்டெய்ன், கெவின் பீட்டர்சன், ரவி பொபாரா.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:
தக்கவைப்பு: அபு நேகிம், ஹர்ஷல் படேல், கேதர் ஜாதவ், மந்தீப் சிங், சர்பராஸ் கான், எஸ்.அரவிந்த், வருண் ஆரோன், விராட் கோலி, யஜுவேந்திர சாஹல், ஏ.பி.டிவில்லியர்ஸ், ஆடம் மில்ன, கிறிஸ் கெயில், டேவிட் வீஸ, மிட்செல் ஸ்டார்க்.,
விடுவிப்பு: விஜய் ஸோல், டிண்டா, தினேஷ் கார்த்திக், இக்பால் அப்துல்லா, ஜலஜ் சக்சேனா, மன்வீந்தர் பிஸ்லா, சந்தீப் வாரியர், ஷிஷிர் பவானே, எஸ்.பத்ரிநாத், யோகேஷ் தகவாலே, நிக் மேடின்சன், டேரன் சாமி, ரைலி ரூசோவ், சான் அபாட்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தக்கவைப்பு: கவுதம் காம்பீர், குல்தீப் யாதவ், மணிஷ் பாண்டே, பியுஷ் சாவ்லா, ராபின் உத்தப்பா, ஷெல்டன் ஜாக்சன், சூரியகுமார் யாதவ், உமேஷ் யாதவ், யூசுப் பத்தான், ஆந்த்ரே ரஸல், பிராட் ஹாக், கிறிஸ் லின், மோர்னி மோர்கெல், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன்.
விடுவிப்பு: வீர் பிரதாப் சிங், ஆதித்ய கார்வால், கே.சி.கரியப்பா, சுமித் நார்வல், வைபவ் ராவல், பாட் கமின்ஸ், ரியான் டென் டஸ்சாத்தே, ஜேம்ஸ் நீஷம், அசார் மஹ்மூத், ஜோஹன் போத்தா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago