19 வயதுக்குட்பட்டோருக் கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது.
சார்ஜாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்தது இந்தியா. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது.
அங்குஷ் பெய்ன்ஸ் 74, சாம்சன் 67, ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தேஜிநரைன் சந்தர்பால் 112 ரன்கள் குவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago