ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஊஷூ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மலேசிய வீராங்கனை தாய் சியூ ஜூவன் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓசிஏ) தெரிவித்துள்ளது.
இராக்கைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் முகமது அஃபூரியும் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் ஆடவர் ஹெவி வெயிட்+105 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். நேற்று மட்டும் இரண்டு பேர் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
57 mins ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago