சீன ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு, இந்தியாவின் சானியா மிர்சா - ஜிம்பாப்வேயின் காரா ப்ளாக் இணை முன்னேறியது.
இந்த இணை தனது காலிறுதியில், சீன தைபேயின் யங்-ஜன் சான் மற்றும் ஜியே செங் இணையை 6-4, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தியது.
தரநிலையில் 8-ம் இடத்தில் உள்ள இந்திய - ஜிம்பாப்வே இணை தனது அரையிறுதியில், தரநிலையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் ராபர்டா வின்சி மற்றும் சாரா எர்ரானி இணையை எதிர்கொள்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago