ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி வருகிற 5ம் தேதி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில் முதல் டுவென்டி -20 போட்டியிலும், முதல் 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடும் இந்திய அணியை சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு இன்று சென்னையில் கூடி தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான போட்டி,சேலஞ்சர் கோப்பை போட்டியில் யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடியதால் இந்த அணியில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ் அணியில் இடம் பெறவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago