பயஸ், பூபதி காலம் முடிந்து விட்டது: சோம்தேவ்

By செய்திப்பிரிவு

இந்திய டென்னிஸில் லியாண்டர் பயஸ் – மகேஸ் பூபதி ஆகியோரின் காலம் முடிந்துவிட்டது. இனி இளைஞர்கள் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் கருத்து தெரிவித்துள்ளார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சீன தைபேவை இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்றுள்ள நிலையில் அவரது இந்த கருத்து கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்