சீன ஓபன் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றது, இந்தியாவின் சானியா மிர்சா - ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்து முடிந்த இறுதிச் சுற்றில், சானியா இணை 6-2, 6-2 என்ற நேர் செட்களில், ரஷிய - ஸ்பெயின் ஜோடியான வேரா துஷேவினா - அரான்ட்ஸ்கா பர்ரா சான்டோன்ஜா இணையை வீழ்த்தியது.
இந்த சீசனில், சானியா மிர்சா கைப்பற்றியிருப்பது இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் அரையிறுதியில் சானியா - காரா பிளாக் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை ஜோடியான இத்தாலியின் சாரா எர்ரானி - ராபர்ட்டா வின்ஸி ஜோடிக்கு அதிர்ச்சி தோல்வியளித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago