பிரதமர் நரேந்திர மோடி 'மிகுந்த செயலூக்கம் உடையவர்" என்று டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா புகழ்ந்து பேசியுள்ளார்.
உலக டென்னிஸ் கூட்டமைப்பு டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதை பிரதமர் மோடி பாராட்டியது பற்றி அவர் கருத்தைக் கேட்டபோது இவ்வாறு கூறினார் சானியா மிர்சா.
"நரேந்திர மோடி ஒரு தீவிர செயலூக்கம் மிக்க ஆளுமை. அவர் ஒரு மகத்தான தலைவர். நான் அவரை இருமுறை சந்தித்துள்ளேன். அவர் எனக்கு சில முறை ட்வீட் செய்துள்ளார். அது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
நான் எப்போது வெற்றி பெற்றாலும் அவர் என்னை ஊக்குவிக்கத் தவறுவதில்லை. ஒரு நாட்டின் பிரதமர் விளையாட்டு வீரர்களின் சாதனையை இனம் கண்டு பாராட்டுதல்களை அளிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்” என்று சானியா மிர்சா புகழ்ந்து பேசினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago