இண்டியன்வெல்ஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்

அமெரிக்காவின் இன்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இன்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் தனது காலிறுதியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜூலியன் பென்னட்டாவைத் தோற்கடித்தார். ஜோகோவிச் தனது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்திக்கிறார்.

இஷ்னர் தனது காலிறுதியில் 7-6 (4), 7-6 (3) என்ற நேர் செட்களில் லத்வியாவின் எர்னஸ்ட் குல்பிஸைத் தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் இஸ்னர் 13 ஏஸ் சர்வீஸ்களை அடித்தார். அதேநேரத்தில் 7 ஏஸ் சர்வீஸ்களை அடித்த குல்பிஸ், அதே அளவுக்கு டபுள் பால்ட் தவறுகளையும் செய்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்