இந்திய கராத்தே சம்மேளனம் சார்பில் பத்தாவது தேசிய அளவிலான கராத்தே போட்டி நாகர்கோவிலில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழகம், கேரளம், புதுச்சேரி, கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த மாஸ்டர் பிரவீன் சைனி நடுவராக செயல்பட்டார். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது. குமரி மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ஸ்டீபன் கூறும்போது, ‘தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் இருவர் நெதர்லாந்தில் நடைபெறும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்’ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago