நடால் தொடர்ந்து முதலிடம்

By செய்திப்பிரிவு

சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயினின் ரபேல் நடால் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 2-வது இடத்திலும், சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஆர்ஜென்டீனா வீரர் மார்ட்டின் டெல் போட்ரோ, ஸ்பெயின் டேவிட் பெரர் ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்