பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 36 பதக்கங்கள்

By செய்திப்பிரிவு

மலேசியாவின் பெனாங் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது நாளில் இந்தியாவுக்கு 19 தங்கம், 11 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

யூத், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் இந்த பதக்கங்கள் கிடைத்துள்ளன. சீனியர் பிரிவில் மட்டும் 9 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் கிளீன் அன்ட் ஜெர்க் மற்றும் ஸ்னாட்ச் என 3 பிரிவுகளிலும் இந்தியாவின் சுகேன் தேய் தங்கம் வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்