$ myntra.com நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.
$ தன்னுடைய ஐடியாவுடன் 30 லட்ச ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார் முகேஷ். ஆரம்பத்தில் சில சிரமங்கள் இருந்தாலும், சில மாதங்களில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டை திரட்டி விட்டார்.
$ 14 ஆண்டுகள் சிலிகான் பள்ளத்தாக்கில் இருக்கும் நிறுவனங்களில் பல முக்கிய பொறுப்புகளில் வேலை செய்திருக்கிறார்.
$ ஐ.ஐ.டி. கான்பூரில் கணிப்பொறி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்றவர்.
$ இப்போதைக்கு மாதத்துக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்து வருகிறது. இன்னும் 15 மாதத்தில் 250 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயத்துள்ளார். ஒரு நாளைக்கு 15,000 வர்த்தகம் நடக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago