ஆசிய போட்டி துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

By பிடிஐ

17-வது ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 25 மீ. துப்பாக்கி சுடுதல் பிரிவில் உலக தர வரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் அயோனிகா பால், அபுர்வி சந்தேலா, ராஜ் சவுத்ரி ஆகியோர் கொண்ட அணி இந்தியாவுக்கு 4-ஆவது வெண்கல பதக்கம் பெற்று தந்துள்ளனர்.

சீனாவின் சிலிங் யீ, பின்பின் ஷாங், லியூஸி வ்யூ அணி தங்கத்தையும், இரானின் நாஜ்மா கெத்மாடி, நர்ஜேஸ் அந்தேவாரி, எலாஹி அகமதி அணி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

விளையாட்டு

18 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்