ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் தங்கம் வென்றார்

By பிடிஐ

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர் ஜிது ராய் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் தங்கப் பதக்கமாகும். ஆடவர் 50 மீ. பிஸ்டல் போட்டியில், ஜிது ராய் தங்கம் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை, சுவேதா சவுத்ரி பெற்று தந்துள்ளார்.

மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் ஸ்வேதா சவுத்ரி, வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் சீனா தங்கமும், தென் கொரியா வெள்ளியும் வென்றனர்.

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வண்ணமிகு வாணவேடிக்கை, கண்கவர் நடனங்களுடன் தென் கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக் கிழமை தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்