சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிபா) தரவரிசையில் இந்தியா 8 இடங்களை இழந்து 158-வது இடத்தைப் பிடித்துள்ளது.
நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் நடந்த சர்வதேச நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் தோல்வி கண்டபோதும் ஜெர்மனி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆர்ஜென்டீனா 2-வது இடத்தில் உள்ளது.
கொலம்பியா ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5-வது இடங்களில் உள்ளன. பிரேசில் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 6-வது இடத்தையும், உருகுவே, ஸ்பெயின் அணிகள் முறையே 7 மற்றும் 8-வது இடங்களிலும் உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
46 mins ago
விளையாட்டு
55 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago