நாளை அடிலெய்ட் டெஸ்ட்: இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் அறிவிப்பு

By ஏஎஃப்பி

அடிலெய்டில் நாளை முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா விளையாடும் லெவனையே அறிவித்துள்ளது.

இந்திய அணி 12 வீரர்களை அறிவித்துள்ளது.  ரோஹித் சர்மாவா, ஹனுமா விஹாரியா யார் ஆடப்போகிறார்கள் என்பது நாளை தெரியும்.

“உள்நாட்டில் எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியையும் பலவீனம் என்று கூறமுடியாது.  எந்த ஒரு அணியைப் பற்றியும் முன் கூட்டிய அபிப்ராயத்தை உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  என்ன நடந்தாலும் திறமை இருக்கிறது. நாம் என்ன பேசினாலும் செய்தாலும் கடைசியில் திறமைதான் முக்கியம்” என்று கூறிய இந்திய கேப்டன் விராட் கோலி 12 வீரர்கள் பெயரை அறிவித்தார் அதில் முரளி விஜய் பெயர் இருந்தது.

இந்திய அணி விவரம்:

முரளி விஜய், ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவி அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

 

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ்,  பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப்,  ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன், மிட்செல் ஸ்டார்க்,  பாட் கமின்ஸ், நேதன் லயன்,  ஜோஷ் ஹேசில்வுட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்