விசாகப்பட்டினத்தில் நாளை 2-வது போட்டி: இந்திய வீரர்களுக்கு வரவேற்பு

By என்.மகேஷ் குமார்

அவர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையே 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று முன் தினம் குவஹாட்டியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து 2-வது ஒருநாள் போட்டி நாளை (24-ம் தேதி) விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று காலை இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்னும் 81 ரன்கள் எடுத்தால் 10,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவார்.

இதுவரை அவர், 212 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 9,919 ரன்களை 58.69 சராசரியுடன் குவித்துள்ளார். இதில் 36 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும். நாளை நடைபெறும் போட்டியில் விராட் கோலி 10 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்