புதுடெல்லி: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் புதிய உரிமையாளராக கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணி இணைந்துள்ளது.
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-வது போட்டிகள் வரும் மே 29 முதல் ஜூன் 15 வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன. இந்த டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், இந்த சீசனில் புதிதாக, யுனிகாப்ஸ் குழுமம் மற்றும் எம்விகாஸ் குழுமத்தின் இணை உரிமையாளரான கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் இணைந்துள்ளது. மேலும் கூடுதலாக, பிபிஜி அணி, புனே ஜாகுவார்ஸ் என்ற புதிய பெயரில் இந்த சீசனில் களம் இறங்குகிறது.
கடந்த 2023, 2024 யுடிடி சீசன்களில் கோவா சாலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
51 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago