கத்தார் ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் இகா ஸ்வியாடெக்

By செய்திப்பிரிவு

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்தின் இகா ஸ்வியா டெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

தோகாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3 முறை சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரை இறுதி சுற்றில் ஸ்வியாடெக், லத்வியாவின் ஜெலேனா ஓஸ்டபென்கோவுடன் மோதுகிறார். ஜெலேனா ஓஸ்டபென்கோ, கால் இறுதி சுற்றில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் துனிசியாவின் ஆன்ஸ் ஜபூரை தோற்கடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்