ஆசிய ஹேண்ட்பால்: ஜப்பான் சாம்பியன்

By செய்திப்பிரிவு

டெல்லி: மகளிருக்கான 20-வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொரியாவுடன் நேற்று ஜப்பான் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜப்பான் 25 – 24 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜப்பான் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். அந்த அணி 2004-ம் ஆண்டும் கோப்பையை வென்றிருந்தது.

இந்த தொடரில் இந்திய அணி 6-வது இடம் பிடித்தது. 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 30-41 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது. கஜகஸ்தான் 28-22 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்