சூப்பர் 100 பாட்மிண்டன்: தனிஷா, அஸ்வினி ஜோடி சாம்பியன்

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: குவாஹாட்டி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் தனிஷா, அஸ்வினி ஜோடி 21-18, 21-12 என்ற செட் கணக்கில் சீனாவின் லி ஹுவா ஜோவ், வாங் ஜி மெங் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்