உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார்.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். தொடர்ந்து 4, 5-வது சுற்றுகள் டிராவில் முடிவடைந்திருந்தன.
இந்நிலையில் நேற்று 6-வது நடைபெற்ற டிங் லிரென், குகேஷ் மோதினர்ள். டிங் லிரென் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினர். இந்த ஆட்டம் 46-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து 6 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
» நியூஸிலாந்துடன் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி
» ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளின் கம்பளியை மாதம் 2 முறை துவைக்கிறோம்: வடக்கு ரயில்வே விளக்கம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago