லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், மலேசியாவின் ஷோலே ஐதிலை எதிர்த்து விளையாடினார். இதில் லக்சயா சென் 21-12, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி, மெய்ராபா லூவாங்க் மைஸ்னம் ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சகநாட்டைச் சர்ந்த அன்மோல் ஹார்புடன் மோதினார். இதில் சிந்து 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் சிந்து, ஐரா சர்மாவுடன் மோதுகிறார். ஐரா தனது முதல் சுற்றில் தீப்ஷிகா சிங்கை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago