பெய்வென் ஜாங்கை வீழ்த்தினார் அனுபமா

By செய்திப்பிரிவு

ஷென்சென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி சீனாவில் உள்ள ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, 15-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்த்து விளையாடினார். 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனுபமா 21-17, 8-21, 22-20 என்ற செட் கணக்கில் பெய்வென் ஜாங்கை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்