ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேனான பாபர் அஸம் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர், 37 ரன்களை கடந்த போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த இந்திய அணியின் விராட் கோலியை (4,188) பின்னுக்குத் தள்ளினார்.
30 வயதான பாபர் அஸம் டி20-ல் 119 இன்னிங்ஸில் விளையாடி 4,192 ரன்களை சேர்த்துள்ளார். இந்த வகை சாதனையில் ரோஹித் சர்மா 4,231 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க பாபர் அஸமுக்கு இன்னும் 40 ரன்களே தேவையாக உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago