இந்தியன் ரேசிங் லீக்: கோவா ஏசஸ் அணி சாம்பியன்

By செய்திப்பிரிவு

கோயம்புத்தூர்: இந்தியன் ரேசிங் லீக் 2024 கார்ப்பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எப்4ஐசி) கார்ப்பந்தயம் 5 சுற்றுகளாக நடத்தப்பட்டது. பந்தயத்தின் இறுதிப்பகுதியாக கடைசி 2 சுற்றுகள் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடு பந்தய மைதானத்தில் நடைபெற்றன.

இதில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. ஷ்ராச்சி ராஹ் ராயல் பெங்கால் டைகர்ஸ் அணி 2-வது இடத்தையும், சென்னை டர்டோ ரைடர்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தன.

எஃப் 4 இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் அகில் அலிபாய் (ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ்) சாம்பியன் பட்டத்தை வென்றார். ருஹான் ஆல்வா 2-வது இடத்தை பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்