14-வது தேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டியில் ஒடிசா - ஹரியானா இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் மணிப்பூர் - ஒடிசா மோதின.

இதில் ஒடிசா 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஒடிசா அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப் (13-வது நிமிடம்), லக்ரா ஷில்லானந்த் (20-வது நிமிடம்), குஜூர் பிரசாத் (52-வது நிமிடம்), சந்தீப் ஷிராம்கோ (52-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஹரியானா 3-2 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தியது. ஹரியானா அணி தரப்பில் ராமன் (17-வது நிமிடம்), அபிமன்யு (20-வது நிமிடம்), ரஜிந்தர் சிங் (38-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று (16-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டி ஒடிசா - ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்