ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து

By செய்திப்பிரிவு

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானுடன் மோதினார். 38 நிமிடங்கள் நடைபெற் இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், 31-ம் நிலை வீரரான மலேசியாவுடன் லியோங் ஜூன்ஹாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் லக்சயா சென் 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்