சென்னை: தெலங்கானா சர்வதேச சாலஞ்சர்ஸ் பாட்மிண்டன் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்சீவி, தெலங்கானாவைச் சேர்ந்த தருண் ரெட்டி கதத்தை எதிர்த்து விளையாடினார். இதில் ரித்விக் சஞ்சீவி 21-11, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இவர், ஹட்சன் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago