இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி பெர்த் நகரில் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி 2 குழுவாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.

இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

மேலும்