சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது.
தொடரின் 5-வது நாளான நேற்று 5-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அர்ஜுன் எரிகைசி வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
இந்த ஆட்டம் 44-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. 7 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 5 சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் எரிகைசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். லெவோன் அரோனியன் 3.5புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அமீப் தபதாபேயி 3 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago