ஜூனியர் டென்னிஸ்: இந்தியா தோல்வி

ஐடிஎப் ஜூனியர் டென்னிஸ் பைனல் போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டது.செக்.குடியரசின் பிராஸ்டீஜோவ் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஷிவானி இங்லே 6-0, 1-6, 3-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மார்ட்டா டெல் பினோவிடம் தோல்வி கண்டார். இந்தத் தொடரில் ஒரு செட்டை கைப்பற்றி ஓர் ஆட்டத்தை 3 செட்கள் வரை இழுத்துச் சென்ற ஒரே இந்தியர் ஷிவானிதான். மற்ற அனைவரும் நேர் செட்களில் தோல்வி கண்டனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்