புது டெல்லி: ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதன் விவரம்: சென்னை சூப்பர் கிங்ஸ்: உள்ளே > ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பதிரனா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி). செலவிட்ட தொகை: ரூ.65 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.55 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, தீபக் ஷாகர், ஷர்துல் தாக்குர், தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே.
மும்பை இந்தியன்ஸ்: உள்ளே > ஜஸ்பிரீத் பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி). செலவிட்ட தொகை: ரூ.75 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.45 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: இஷான் கிஷன், டிம் டேவிட்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: உள்ளே > ஹெய்ன்ரிச் கிளாசன் (ரூ.23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நித்திஷ் குமார் ரெட்டி (ரூ.6 கோடி). செலவிட்ட தொகை: ரூ.75 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.45 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார்.
» IND vs NZ மும்பை டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86/4
» எவின் லூயிஸின் பவர் ஹிட்டிங்: இங்கிலாந்தை துவம்சம் செய்த மேற்கு இந்தியத் தீவுகள்!
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: உள்ளே > விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் பட்டிதார் (ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ.5 கோடி). | செலவிட்ட தொகை: ரூ.37 கோடி
| மீதமுள்ள தொகை: ரூ.83 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், டூ பிளெஸ்ஸிஸ், கேமரூன் கிரீன்.
டெல்லி கேபிடல்ஸ்: உள்ளே > அக்சர் படேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரெல் (ரூ.4 கோடி). | செலவிட்ட தொகை: ரூ.43.75 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.76.25 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: ரிஷப் பந்து, டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்கியா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: உள்ளே > ரிங்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 கோடி), சுனில் நரேன் (ரூ.12 கோடி), ஆந்த்ரே ரஸ்ஸல் (ரூ.12 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ.4 கோடி), ரமன்தீப் சிங் (ரூ.4 கோடி). | செலவிட்ட தொகை: ரூ.69 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.51 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: ஸ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், நித்திஷ் ராணா.
ராஜஸ்தான் ராயல்ஸ்: உள்ளே > சஞ்சு சாம்சன் (ரூ.18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.18 கோடி), ரியான் பராக் (ரூ.14 கோடி), துருவ் ஜூரெல் (ரூ.14 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (ரூ.11 கோடி), சந்தீப் சர்மா (ரூ.4 கோடி). | செலவிட்ட தொகை: ரூ.79 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.41 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள் : யுவேந்திர சாஹல், ஜாஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின்.
குஜராத் டைட்டன்ஸ்: உள்ளே > ரஷித் கான் (ரூ.18 கோடி), ஷுப்மன் கில் (ரூ.16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ.8.50 கோடி), ராகுல் டெவாட்டியா (ரூ.4 கோடி), ஷாருக் கான் (ரூ.4 கோடி). | செலவிட்ட தொகை: ரூ.51 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.69 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள் : முகமது ஷமி, டேவிட் மில்லர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: உள்ளே > நிக்கோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), மோஷின் கான் (ரூ.4 கோடி), ஆயுஷ் பதோனி (ரூ.4 கோடி). | செலவிட்ட தொகை: ரூ.51 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.69 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாயினிஸ், குயிண்டன் டி காக், கிருனல் பாண்டியா.
பஞ்சாப் கிங்ஸ்: உள்ளே > ஷஷாங் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ.4 கோடி). | செலவிட்ட தொகை: ரூ.9.5 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.110.5 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: ஹர்ஷால் படேல், அர்ஷ்தீப் சிங், சேம் கரண், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டன், காகிசோ ரபாடா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago