ஆஸி.யுடன் டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

லாகூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான சர்வதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நவ. 4-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அணி விவரம்: ஆமிர் ஜமால், அப்துல்லா ஷபீக், அராபத் மின்ஹாஸ், பாபர் அஸம், ஃபைசல் அகரம், ஹாரிஸ் ரவூப், ஹசிபுல்லா, கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான் (கேப்டன்), முகமது இர்பான் கான், நசீம் ஷா, சயீம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாகீன் ஷா அப்ரிடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்