உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் மணிகா பத்ரா

By செய்திப்பிரிவு

பிரான்ஸ் நாட்டின் மான்ட்பெல்லியர் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, 14-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் பெர்னாட் ஸோக்ஸுடன் மோதினார்.

29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா 3-1 (11-9 6-11 13-11 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் மணிகா பத்ரா, 21-ம் நிலை வீராங்கனையான சீனாவின் கியான் தியானியுடன் மோதுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்