புதுடெல்லி: ஜெர்மனி அணிக்கெதிரான 2-வது ஹாக்கி போட்டியில் இந்திய அணி வென்றது.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய அணிக்காக சுக்ஜீத் சிங் 2 கோல்களும் (34, 48-வது நிமிடம்), ஹர்மன் பிரீத் சிங் 2 கோல்களும் (42, 43-வது நிமிடம்), அபிஷேக் ஒரு கோலும் (45-வது நிமிடம்) அடித்தனர்.இதையடுத்து ஹாக்கி டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து தொடரை வெல்லும் அணியை நிர்ணயிக்கஷூட்-அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago