புதுடெல்லி: ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கஜகஸ்தானின் அஸ்டானாவில் இந்த போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஜோடி 411, 9-11, 8-11 என்ற கணக்கில் ஜப்பானின் மிவாஹரிமோட்டோ, மியூகிஹாரா ஜோடியிடம் தோல்வி கண்டது. மகளிர் அணிப் பிரிவில் மணிகா பத்ரா, அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஆகியோரைக் கொண்ட இந்திய அணி, அரை இறுதியில் ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
ஆடவர் பிரிவில் அசந்தா சரத் கமல், மானவ் தக்கர், ஹர்மீத் தேசா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 0-3 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி கண்டது. அரை இறுதியில் தோல்வி கண்டதையடுத்து மகளிர் இரட்டையர், ஆடவர் அணிப் பிரிவு. மகளிர் அணிப் பிரிவு என 3 வெண்கலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago