மும்பை: ஆசிய ரக்பி செவன்ஸ் எமிரேட்ஸ் டிராபி போட்டி காத்மாண்டுவில் நடைபெற்றது. இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி 5-7 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
முன்னதாக இந்திய அணி அரை இறுதி சுற்றில் 24-7 என்ற கணக்கில் குவாம் அணியை வீழ்த்தியிருந்தது. லீக் சுற்றில் இந்திய அணி 29–10 என்ற கணக்கில் இலங்கையையும், 17-10 என்ற கணக்கில் இந்தோனேஷியாவையும் தோற்கடித்து இருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago