சென்னை: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தது.
161 ரன்கள் இலக்கை துரத்திய அந்த ஆட்டத்தில் இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வெற்றி நெருக்கடியுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. ஏனெனில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago